yoga students

img

யோகா போட்டியில் சிறப்பிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்குப் பாராட்டு

யோகா போட்டியில் சிறப்பிடம் பிடித்த படியூர் ஊராட்சி பள்ளி மாணாக்கர்கள் பாராட்டப்பட்டனர். தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் வளர்ச்சிக் கழகம் மற்றும் திருப்பூர் மாவட்ட யோகா பெடரேசன் இணைந்து பெம் பள்ளியில் மாநில அளவிலான யோகா போட்டியை நடத்தியது